Videos
இராணிப்பேட்டை விஸ்வாஸ் தலைவர் திருமதி.கமலாகாந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு 
இராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை தீனபந்து ஆசிரமத்திற்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கட்டில் மெத்தை பெட்சிட்  ஆகியவைகளை இராணிப்பேட்டை விஸ்வாஸ் பள்ளியின் தலைவர்
மங்கையர் திலகம் திருமதி.கமலாகாந்தி அவர்கள் வழங்கினார். வாலாஜாபேட்டை தீனபந்து ஆசிரமத்திற்கு வருகை தந்த அவர் அங்கு உள்ள பிள்ளைகளுடன்கேக் வெட்டிக் கொண்டாடி அன்னதானத்தை வழங்கினார். பின்னர் 10000 ரூபாய் காசோலையை ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகளிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது...
மேலும் ஆசிரமத்தில் மொத்தம் 75 மாணவ மாணவிகளுக்கு படுக்கை வசதி கூடிய கட்டில்,பெட்சிட் தலையணை,போர்வை ஆகிய 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஆசிரம நிர்வாகத்திடம் தனது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.உலகப்பள்ளி சந்தோஷ்காந்தி,
மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் 
ஜெயந்தி திருமூர்த்தி,
தலைமை செயற்குழு உறுப்பினர்
க.சுந்தரம்,நகர செயலாளர் து.தில்லை,ஒன்றிய செயலாளர்
எம்.சண்முகம்,வாலாஜாபேட்டை 
நகரமன்றதலைவர் ஹரிணிதில்லை,
நகரமன்ற துணைத்தலைவர் W.M.கமல்ராகவன்,
மு.நகரசெயலாளர்
ND.ரவிச்சந்திரன்,வேதாசீனிவாஸ் 
மற்றும் கழகத்தினர் மகளிரணியினர் உடனிருந்தனர்...

YouTube Video VVVDX2ZrakhRQy1qNXM3Y0lGUnZGXzNRLi04bVY0M1Fpb05n

திருமதி.கமலா காந்தி அவர்களின் பிறந்தநாள் - வாலாஜா தீனபந்து ஆசிரமத்திற்கு நன்கொடை

Media News

வாலாஜாபேட்டை தீனபந்து ஆசிரம பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

Gandhi Mission Vidyalaya Walajapet April 16, 2024 3:13 pm

Our Recent Projects

Donate Us

https://www.dbawalajapet.org/wp-content/uploads/3317552321.jpg

"GODDESS ANNAPOORANI CHAMUNDESWARI" IN RENOVATED ANNAPORNA HALL.

Deena Bandhu Ashram
Indian Overseas Bank, Walajapet
Branch Code: 1974
Account No: 197402000000098
IFSC Code: IOBA0001974

https://www.dbawalajapet.org/wp-content/uploads/uciMr62n_400x400.jpg
https://www.dbawalajapet.org/wp-content/uploads/axis-bank.jpg

Deena Bandhu Ashram
Axis Bank Ltd, Ranipet
Branch Code: 003451
Account No: 918010029888439
IFSC Code: UTIB0003451

Copyright © Deena Bandhu Ashram 2014-2024. All Rights Reserved. | By Cyra Tech.